Event Updates
JUL
3
2026
July 3, 2026
SCHOOL LEGAL AWARENESS PROGRAM
தூத்துக்குடி மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி. நான்சி ஷோபனா ஜெனிபர் அவர்களின் தலைமையில் மெய்ஞ்ஞானபுரம் AMBROSE BOYS HIGHER SECONDARY SCHOOL என்ற பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
📷 View 18 Photos
APR
17
2026
April 17, 2026
LEGAL AWARENESS PROGRAM IN TIRUVARUR DISTRICT.
திருவாரூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி ஆண்டு நிறைவு விழாவில் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் நடத்திய சட்ட விழிப்புணர்வு முகாம்.
📷 View 8 Photos
MAR
1
2026
March 1, 2026
KABADI EVENT
சட்ட உரிமைகள் கழகம் சார்பாக நடைபெற்ற மாபெரும் கபாடி போட்டியில் திரு.S.R. செல்வம் கிறிஸ்டோபர் B.COM.,B.L. அவர்கள் கலந்து கொண்ட மகிழ்வான தருணம்
📷 View 3 Photos
