Event Updates
February 24, 2026
CONSULTATION MEETING
தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழகத்தின் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்த பொழுது எடுத்த புகைப்படம்.
February 16, 2026
ENTRANCE EXAM AWARENSS CAMP
வாரி குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன் நடத்தும் நுழைவு தேர்வுக்கான விழிப்புணர்வு முகாமில் சட்ட உரிமைகள் கழகம் சார்பாக திரு. செல்வம் கிறிஸ்டோபர்,B.COM., B.L மற்றும் ஜெகன், B.E.,அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து மகிழ்ந்த தருணம்.
February 13, 2026
முப்பெரும் விழா
சட்ட உரிமைகள் கழகம் சார்பாக திரு.S.R.செல்வம் கிறிஸ்டோபர் மாநகராட்சி நடுநிலைபள்ளி - முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து மகிழ்ந்த தருணம்.
February 11, 2026
LEGAL AWARENESS PROGRAM
சட்ட உரிமைகள் கழகத்தின் சார்பாக திரு.S.R.செல்வம் கிறிஸ்டோபர், B.COM.,B.L, அவர்கள் கன்னியாகுமரி மணற்குடி சிறுமலர் உயர் நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்காக நடத்திய சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகிழ்வான தருணம்.
January 29, 2026
ஈழத் தமிழர் போராளி மாவீரன் முத்துக்குமார்
சட்ட உரிமைகள் கழகம் சார்பாக திரு.S.R. செல்வம் கிறிஸ்டோபர் B.COM.,B.L.,அவர்கள் ஈழத் தமிழர் போராளி மாவீரன்.முத்துக்குமார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தருணம்.
