Event Updates
August 15, 2026
சுதந்திர தின விழா கொண்டாட்டம்
விருதுநகர் மாவட்டம் சட்ட உரிமைகள் கழக நிர்வாகிகள் கொடியேற்றி சுதந்திர தின விழாவை கொண்டாடினர்.
July 21, 2026
சட்டத்தின் வலிமை
சாத்தான்குளத்தில் அமைந்துள்ள AVE Maria Matric Higher Secondary School பள்ளியில் மாணவர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
July 21, 2026
சட்டத்தின் சக்தி
சாத்தான்குளத்தில் அமைந்துள்ள Mary Immaculate Matric Higher Secondary School பள்ளியில் மாணவர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
July 20, 2026
POWER OF LAW
கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில், சட்ட உரிமைகள் கழகத்தின் சார்பில் மாணவர்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
July 3, 2026
SCHOOL LEGAL AWARENESS PROGRAM
தூத்துக்குடி மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி. நான்சி ஷோபனா ஜெனிபர் அவர்களின் தலைமையில் மெய்ஞ்ஞானபுரம் AMBROSE BOYS HIGHER SECONDARY SCHOOL என்ற பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
