Event Updates
January 24, 2026
CYBER CRIME AWARENESS CAMP
சட்ட உரிமைகள் கழகம் சார்பாக ஈஷா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் மாணவ , மாணவிகளுக்கு சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு முகாம்.
December 13, 2025
THERMARAN JEYANTHI VILA
சட்ட உரிமைகள் கழகம் சார்பாக சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னன் தேர்மாறன் ஜெயந்தி விழாவில் திரு.S.R.செல்வம் கிறிஸ்டோபர் B.COM.,B.L., அவர்கள் கலந்து கொண்ட தருணம் .
August 15, 2025
INDEPENDENCE DAY CELEBRATION
சட்ட உரிமைகள் கழகத்தின் நிறுவனர் தலைவர் டாக்டர் எஸ்.ஆர். செல்வம் கிறிஸ்டோபர் B.COM.,B.L. தூத்துக்குடி அரசு பள்ளியில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மகிழ்ச்சியான தருணம்.
April 14, 2025
AMBEDKAR BIRTHDAY CELEBRATION
சட்ட உரிமைகள் கழகம் சார்பாக திரு.S.R.செல்வம் கிறிஸ்டோபர் B.COM.,B.L.,மற்றும் Dr.J.S.ஜெகன்.,B.E., அவர்களும் அம்பேத்கர் பிறந்த நாளன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மகிழ்ந்த தருணம்.
March 13, 2025
உயரும் உலக பொருளாதாரத்தின் ஆழமான ரகசியங்கள் – ஒருநாள் கருத்தரங்கு
Dr.G.U Pope பொறியியல் கல்லூரி கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை, CSI Chapter உடன் இணைந்து “Deep Secrets of Economy in Emerging World” என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கை நடத்துகிறது. இந்த நிகழ்வில் Sukira Groups நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. J.S. Jegan அவர்கள் தலைமை விருந்தினராகவும், எழுத்தாளர் திரு. A. Chandru Velmurugan அவர்கள் சிறப்பு பேச்சாளராகவும் கலந்து கொண்டு வளர்ந்து வரும் உலக பொருளாதாரத்தின் முக்கியமான பார்வைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
